ஆயிரத்தில் ஒருவனாய்
உன் கண்கலெண்ணை பார்க்க

ஆயிரமுறை ஒருவனாய்
உன் கண்களையே பார்த்தேன்

அணைந்த விளக்காய்
நான் கீழ் இருக்க

ஏன் நீ மேல் நோக்கி
எறிகிறாய் நெருப்பாய்

ஒரு துளி தயிர்
பசுமபாலையே திரைக்கும்

பல கோடி உயிர்
பெண்பாலை கரைக்காதோ

மனிதர்களிடம் உரையாட தமிழ்
கணினியிடம் உரையாட ஜாவா

எம்மொழியும் உதவாது
உன்னிடம் உறவாட - இது

நாவால் உளறும் மொழியல்ல
மனதால் உணரும் வலிகள்

மரணம் ஒரு கணம் வரலாம்
தினம் தினம் எரிவது தகுமோ

உன் உறவே கணவாய் அழிய
உயிரை கனவிடம் அளித்து

உலகில் பிணமாய் அழைந்தேன் !!!

-_**கார்த்திக் செல்வகுமார் ** _